Posts

Showing posts from April, 2026

பெரியாண்டவர் மூல மந்திரம்

Image
  பெரியாண்டவர் மந்திரம்  part 1 பொருளடக்கம்   1. நூல் காப்பு  2. முன்னுரை  3. பெரியாண்டவர் மூல மந்திரம் ஓம் ஞான விநாயக போற்றி  ஓம் ஞான குருவே போற்றி  ஓம் ஞான தேவியே போற்றி  1. நூல் காப்பு: ஓம் ஞான விநாயகா போற்றி உன் திருவடிகள் சரணம். அறிவும் அருளும் அளிப்பவனே, இந்நூலை காத்து அருள் புரிந்து தடைகள் அனைத்தும் நீக்கி, வாசிப்போர் அனைவருக்கும் நல்லருள் வழங்கி திருவருள் அருள்வாயாக. ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம். 2. முன்னுரை: இறைவன் அருள் இல்லாமல் வாழ்க்கையில் எதுவும் நிகழாது. அந்த இறை அருளை எளிதாக பெறுவதற்கான வழி பக்தி மற்றும் நம்பிக்கை ஆகும். ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி சிவபெருமானின் அம்சமாக பக்தர்களுக்கு அருள் புரியும் குலதெய்வமாக விளங்குகிறார். எளியவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் அருள் புரியும் கருணைமிகு தெய்வமாக அவர் போற்றப்படுகிறார். இந்த நூல், பக்தர்கள் தினமும் பாராயணம் செய்யும்படி 108 போற்றி, மந்திரம், வழிபாடு முறை ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளது. 3. ஸ்ரீ பெரியாண்டவர் மூல மந்திரம்:  ஓம் சிவ ரூபாய நமஹ ஓம் சிவ சக்தி ரூபாய நமஹ ஓம் அர்...