ஆடி மாதம் – தினசரி பாராயணப் பாடல்கள்

 


தெள்ளூர் பெரியாண்டவர் ஆடி மாதம் – தினசரி பாராயணப் பாடல்கள்


நாள் 1 – ஆடி மாத வரவேற்பு

ஆடி பிறந்தது; அருளொளி பொங்குது,

அன்பர்கள் உள்ளம் ஆனந்தம் கொள்ளுது;

தெள்ளூர் மேவிய திருவருள் நாதா,

திருவடி பணிந்தோம்; காத்தருள்வாய்.


திருப்பல்லவி:

ஓம் அருள்மிகு பெரியாண்டவரே சரணம்!

ஓம் குலநாயகனே சரணம்!



Comments

Popular posts from this blog

Part 2

Part 1

Part 3